Monday, October 28, 2013

ஆப்பிள் ரவா கேக்


தேவையானவை:  
துருவிய ஆப்பிள் - ஒரு கப், 
ரவை - அரை கப், 
சர்க்கரை - முக்கால் கப், 
நெய் - தேவையான அளவு, 
கிரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை: 
வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.

No comments:

Post a Comment