தேவையானவை:
பொரித்த
பாப்கார்ன், ஜெம்ஸ், அரிசி மிட்டாய் - தலா ஒரு சிறிய பாக்கெட், உலர்
திராட்சை - 10 அல்லது 15, வறுத்த முந்திரி - 10 (சிறியதாக
பொடித்துக்கொள்ளவும்), பாதாம்பருப்பு - 10 (ஒன்றிரண்டாக உடைக்கவும்),
கொட்டை நீக்கிய பேரீச்சை துண்டுகள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒன்றரை
கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
வெல்லத்தை நீரில் கரைத்து வடி கட்டி, அடுப்பில் வைத்து, கெட்டிப் பாகாகக்
காய்ச்ச வும். இதனுடன் நெய்யை விட்டுக் கலக்கி, ஏலக் காய்த்தூள்
சேர்க்கவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் வாய் அகன்ற பாத்திரத்தில்
போட்டு நன் றாகக் கலந்து... பிறகு, வெல்லப்பாகை பரவலாக ஊற்றி நன்கு கிளறி,
உருண்டைகளாக உருட்டவும்.
No comments:
Post a Comment