பிஸி பேளா பாத் பொடி
தேவையான பொருட்கள் பொடி தயாரிக்க:
கொப்பரை தேஙகாய் துருவல் - இரண்டு கப்
பொட்டு கடலை - முக்கால் கப்
கடலை பருப்பு - முக்கால் கப்
தனியா - முக்கால் கப்
பெருங்காயம் - இரண்டு துண்டு
காஞ்ச மிளகாய் - இருபது
கிராம்பு - பத்து
பட்டை - நான்கு இரன்டு அங்குல துண்டு
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
ஏலகாய் - பத்து
செய்முறை:
அனைத்தையும் வருத்து பொடித்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் இரண்டு மாதத்திற்கு கெடாது.
குறிப்பு:இதில் கச கசா, ஏலம் சில பேர் சேர்க்கமாட்டார்கள் தேவையில்லை என்றால் சேர்க்கவேண்டாம்

No comments:
Post a Comment