வெள்ளை எள் & ஒரு கப்,
வெள்ளை உளுந்து & அரை கப்,
சர்க்கரை & முக்கால் கப்.
செய்முறை:
எள், உளுந்து இரண்டையும் தனித்தனியே வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடி செய்து, மூன்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பிறகு கொதி நீரை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளறி உருண்டை களாகப் பிடிக்கவும். மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. ருசியும் சத்தும் நிறைந்தது.
எள்ளுமா உருண்டை: வேர்க்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து கலவையில் போட்டு உருண்டைகள் பிடித்தால் கூடுதல் சுவையோடு இருக்கும்
No comments:
Post a Comment