தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 100கிராம்(1/2 டம்ளர்),
மிளகு - 3 மேசைக்கரண்டி,
சீரகம் - 3 மேசைக்கரண்டி,
தனியா - 1கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 15.
செய்முறை:
எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும்.
வறுத்த பருப்பு, சீரகம், மிளகாய், மிளகு, தனியா எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.கூட்டு கொதித்தபின் இறக்குமுன் 1 மேசைக்கரண்டி தூவி கலந்து இறக்கவும். ரசத்திற்கும் இறக்குமுன் 1 தேக்கரண்டி போட்டு இறக்கினால் ரசம் வாசனையாக இருக்கும்.

No comments:
Post a Comment