![]() |
| கறிவேப்பிலைப் பொடி இட்லி |
இட்லி - 10
தாளிக்க:
கடுகு - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு -அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
வறுத்துப் பொடிக்க:
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 6
உளுத்தம்பருப்பு - 4 ஸ்பூன்
செய்முறை:
வெறும் கடாயில் கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் , உளுத்தம்பருப்பு மூன்றையும் தனித்தனியே வறுத்துக் பொடித்தது கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து
உதிர்த்த இட்லி கறீவேப்பிலைபொடி ,உப்பு சேர்த்து நன்கு கிளரி இறக்கவும்.

No comments:
Post a Comment