தேவையான பொருட்கள்:
இளம் கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
துவரம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
உளுத்தம்பருப்பு - 1 மேசைக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 4,
பெருங்காயம் - சிறிது,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
உப்பு - அரை தேக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலையை வறுத்தெடுத்து கொள்ளவும்.
அதே வாணலியில் மற்ற பொருட்களையும் வறுத்தெடுக்கவும்.
ஆறியதும், எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
குறிப்பு:
இந்த பொடியை சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு சாப்பிட சுவையாக இருக்கம்.

No comments:
Post a Comment