தேவையான பொருட்கள்:
சீரகம் - 400 மில்லி
சோம்பு - 250 மில்லி
மிளகு - 150 மில்லி
பட்டை - 2 இஞ்ச் அளவுள்ள 7துண்டுகள்
கிராம்பு - 80 பீஸ்
ஏலக்காய் - 80 பீஸ்
செய்முறை:
இவை அனைத்தையும் வெயிலில் சுமார் 1 மணி நேரம் காயவைத்து, பிறகு ஆலையில் கொடுத்து அரைத்து, சூடு ஆறியவுடன் காற்றுப் புகாத ஒரு பாட்டிலில்போட்டு மூடிவைத்துக்கொள்ளலாம்.
குறிப்பு:
ஆலையில் அரைக்கும் வசதி கிடைக்காவிட்டால், ஒரு பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு சூடேறும்வரை மட்டும் லேசாக வறுத்துவிட்டு, பிறகு ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கலாம்.ஆனால், நன்றாக மாவு போன்று பொடிபண்ணவேண்டும்.

No comments:
Post a Comment