Friday, July 19, 2013

மசாலா டீ பொடி


குளிர் காலத்துக்கு ஏற்ற டீ.

தேவையான பொருட்கள்:
1. மிளகு - 16
2. பட்டை - 1 இன்ச்
3. லவங்கம் - 4
4. ஏலக்காய் - 4
5. சுக்கு பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை:
இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொடியாக அரைக்கவும்.
இதை பாட்டில் ஒன்றில் போட்டு வைத்து கொண்டு, தேவையான போது வழக்கமாக டீ போடும்போது, டீ தூளோடு சேர்த்து இந்த தூள் 1/2 தேக்கரண்டி (அல்லது உங்கள் ருசிக்கு) சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும்.

No comments:

Post a Comment