தேவையான பொருட்கள்:
அரிசி - ஒண்ணேகால் கப்
கீரை - அரை கப்
புதினா - அரை கப்
கொத்தமல்லி - கால் கப்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
பிரிஞ்சி இல்லை - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
வெங்காயம் - அரை கப்
தக்காளி - அரை
உப்பு - தேவையான அளவு
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒரு குழிகரண்டிசோம்பு - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
* அரிசியை நன்றாக களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* வெங்காயத்தையும்,மிளகாயையும் நீளமாக நறுக்கிகொள்ளவும்.
* சோம்பையும்,கசகசாவய்யும் மிக்சியில் நன்றாக பொடித்து கொள்ளவும்.
(வறுக்க கூடாது பச்சையாக பொடிக்கவும்)
* ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,
பிரிஞ்சி இலை போட்டு பொரிக்க விடவும்.
* பின்பு பொடித்த பொடியை போட்டு பொரிந்ததும் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* லேசாக வதங்கியதும் புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
* உப்பு சேர்க்கவும்.
* பின்பு கீரை சேர்த்து ஒரு நிமிடம் தணலை குறைத்து வைத்து வதக்கவும்.
* ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்து அரிசியை மட்டும் வதக்கிய
கலவையில் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின்பு தக்காளி சேர்த்து மூன்று கப் நீர் சேர்த்து வேக விடவும்.
* நன்கு வெந்ததும் எடுத்து தேவையானால் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்.
* சுவையான சத்தான கீரை புலாவ் தயார்.

No comments:
Post a Comment