அரிசி மாவு - 250 கிராம், வறுத்து அரைத்த உளுத்தம் மாவு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, வெண்ணெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, முறுக்கு அச்சில் போட்டு சிறிய சிறிய முறுக்குகளாக பிழிந்து, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
No comments:
Post a Comment