தேவையானவை:
உருளைக்கிழங்கு - கால் கிலோ,
பாசிப்பருப்பு - அரை கப்,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 50 கிராம்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கரம் மசாலாதூள் - 2 டீஸ்பூன்,
உப்பு - ருசிக்கேற்ப,
தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை 5 நிமிடம் வறுக்கவும். தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும். வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 2, 3 நிமிடம் கிளறவும். கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

No comments:
Post a Comment