தேவையானவை:
ராகி மாவு - இரண்டரை கப்,
உருண்டை வெல்லம் - 2 கப்,
நெய் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
உருண்டை வெல்லத்தை மெழுகு பதத்தில் பாகு காய்ச்சி ராகி மாவில் ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும். மாவு இளஞ்சூடாக இருக்கும் போது 2 கரண்டி நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். மாவு ஆறியதும் அதிரசங்களாக தட்டி எண்ணெயில் பொரித்-தெடுக்கவும்.

No comments:
Post a Comment