தேவையானவை:
வறுத்த ராகி மாவு - ஒரு கப்,
சர்க்கரைத்தூள் - ஒண்ணேகால் கப்,
நெய் - கால் கப்புக்கும் சிறிது குறைவாக,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
ஒன்றிரண்டாக பொடித்த முந்திரி - தேவையான அளவு.
செய்முறை:
வறுத்த ராகி மாவு, சர்க்கரைத்தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, நெய்யை சூடாக்கி ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். முந்திரிக்கு பதிலாக வறுத்து உடைத்த வேர்க்கடலையையும் சேர்க்கலாம்.

No comments:
Post a Comment