தேவையானவை:
கோதுமை மாவு - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப், பனங்கற்கண்டு - ஒரு
டேபிள்ஸ்பூன், பூரா சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம், ஆப்பிள் -
தலா ஒரு துண்டு, கமலா ஆரஞ்சு சுளைகள் - 4.
செய்முறை:
கால்
டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பழங்களை விதை நீக்கி மிக்ஸியில் மசிக்கவும். மீதமுள்ள பாலை நன்றாக கொதிக்க
விட்டு எடுக்கவும். இத்துடன் கரைத்த மாவு, பழக் கூழ், பனங்கற்கண்டு, பூரா
சர்க்கரை சேர்த்துக் கலக்கி பருகக் கொடுக்கவும்.
No comments:
Post a Comment