Tuesday, August 13, 2013

மசாலா அ‌ப்பள‌ம்


தேவையானவை வட இந்திய அப்பளம்) - 3
கேரட் துருவல் - 1 தே‌க்கர‌ண்டி 
உப்பு - சிறிதளவு
நறு‌க்‌கிய வெங்காயம் - 1
நறு‌க்‌கிய தக்காளி - 1
நறு‌க்‌கிய பச்சை மிளகாய் - 1
மசாலா - சிறிதளவு
செ‌ய்யு‌ம் முறை அ‌ப்பள‌த்தை‌த் தவிர, மற்ற எல்லாவற்றையும் ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் போ‌ட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.

அ‌ப்பள‌த்தை எ‌ண்ணெ‌யிலோ அ‌ல்லது மை‌க்ரோவே‌வ‌னிலோ வை‌த்து பொ‌ரி‌த்து‌‌க் கொ‌ள்ளவு‌ம். 

அ‌ப்பள‌த்தை பொ‌ரி‌த்து எடு‌த்து அதனை லேசாக வளைத்துக் கொண்டு, அதில் வெங்காயம், தக்காளி கலவையைத் தூவி உடனே சாப்பிடவும்.

No comments:

Post a Comment