தேவையானவை:
ஓட்ஸ் - ஒரு கப்,
கார்ன் ஃப்ளேக்ஸ், அவல், வேர்க்கடலை - தலா கால் கப்,
முந்திரிப்பருப்பு - 10,
வெள்ளரி விதை - ஒரு டேபிள்ஸ்பூன்,
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
பூண்டு - 3 பல்,
மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு -தேவையான அளவு,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
ஓட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், அவல் மூன்றையும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒட்ஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, அவல் கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெள்ளரி விதை, பொட்டுக்கடலை எல்லாவற்றையும் கலந்து குலுக்கி, பாட்டிலில் போட்டு வைக்கவும்.

No comments:
Post a Comment