Saturday, August 17, 2013

ரொ‌ட்டி முறு‌க்கு

தேவையானவை

உ‌ப்பு ரொ‌ட்டி - 6 து‌ண்டுக‌ள் (ஓ‌ர‌ங்க‌ள் ‌நீ‌க்க‌ப்ப‌ட்டவை)
உளு‌த்த‌ம் மாவு - அரை க‌ப்
அ‌ரி‌சி மாவு - அரை க‌ப்
எ‌ண்ணெ‌ய் ‌அ‌ல்லது வெ‌ண்ணெ‌ய் - 2 தே‌க்கர‌ண்டி
த‌யி‌ர் - அரை க‌ப்
ஓம‌ம் - 1 தே‌க்கர‌ண்டி
‌‌மிளகா‌ய் தூ‌ள் - அரை தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - அரை ‌லி‌ட்ட‌ர்

செ‌ய்யு‌ம் முறை

ரொ‌ட்டியை ந‌ன்கு ம‌சி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் ம‌சி‌த்த ரொ‌ட்டி ம‌ற்று‌ம், எ‌ண்ணெ‌ய் த‌விர ம‌ற்ற அனை‌த்தையு‌ம் ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக‌ப் போ‌ட்டு தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ற்கு ‌பிசை‌ந்து கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி காய ‌வி
டவு‌ம்.

பிசை‌ந்த மாவை தேவையான முறு‌க்கு குழா‌யி‌ல் போ‌‌ட்டு முறு‌க்குகளாக ‌பி‌ழி‌ந்து எ‌ண்ணெ‌யி‌ல் ‌விடவு‌ம்.

முறு‌க்கு ந‌ன்கு ‌சிவ‌ந்தது‌ம் எடு‌த்து எ‌ண்ணெ‌ய் உ‌றி‌ஞ்சு‌ம் கா‌கித‌த்‌தி‌ல் போ‌டவு‌ம்.

கா‌ற்று‌ப் புகாத ட‌ப்பா‌வி‌ல் வை‌த்து ஒரு வார‌ம் வரை கூட சா‌ப்‌பிடலா‌ம்.

No comments:

Post a Comment