பொட்டுக்கடலை - 200 கிராம், வெல்லம் - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை:
வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். (பாகை தண்ணீரில் விட்டால் உருட்ட வர வேண்டும். அதுதான் சரியான பதம்). ஒரு அகலமான பேஸினில் பொட்டுக்கடலையைப் போட்டு, பாகை சிறிது சிறிதாக ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்பு: பொட்டுக்கடலை புரோட்டீன் சத்து மிகுந்தது. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment