தேவையான பொருட்கள்:நூடுல்ஸ் -1பாக்கட்
எக் -1
வெங்காயம் -1
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லிதழை -சிறிது
மிளகுதூள் -1ஸ்பூன்
எண்ணை -1ஸ்பூன்
செய்முறை:நூடுல்ஸை வேகவைத்து தண்ணிர்வடித்து ஆறவைக்கவும்.
வெங்காயம்,பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி உப்பு,மிளகுதூள் போட்டு நன்கு வதக்கி நூடுல்ஸை சேர்த்து நன்கு எல்லாம் சேரும்வரை கிளறி கொத்தமல்லிதூவி இறக்கவும்.

No comments:
Post a Comment