அரிசி மாவு - 200 கிராம், கடலை மாவு - 400 கிராம், எள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை:
அரிசி மாவுடன் கடலை மாவு, உப்பு, எள், பெருங்காயத்தூள் வெண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்த மாவை முள்ளு தேன் குழல் அச்சில் போட்டு பிழிந்து எடுக்கவும்.
No comments:
Post a Comment