Thursday, August 8, 2013

உப்பு நார்த்தங்காய்

 
தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 4 கப், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, 3 நாட்கள் ஊற விடவும். நாலாம் நாள் காயை மட்டும் எடுத்து வெயிலில் காய விடவும். மாலை ஜாடியில் உள்ள தண்ணீரில் போடவும். இது போல ஒரு வாரம் செய்து, எடுத்து ஜாடியில் வைத்துக் கொள்ளவும். 
நார்த்தங்காயை சுருள் சுருளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்தும் செய்யலாம.

No comments:

Post a Comment