Saturday, August 10, 2013

பிரேக்ஃபாஸ்ட் வெஜ் ஜஸ்


தேவையானவை: தக்காளி - 3, வெள்ளரிக்காய் துண்டுகள் - ஒரு கப், செலரி (டிபாட்ர்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒன்று, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை: தக்காளி, வெள்ளரிக்காய், செலரி ஆகியவற்றை அரைத்து எடுக்கவும். மினரல் வட்டர் கலந்து வடிகட்டவும். இந்த ஜூஸில் மிளகுப்பொடி சேர்த்துக் கலக்கவும். பிரேக்ஃபாஸ்ட் வெஜ் ஜூஸ் ரெடி.

No comments:

Post a Comment