தேவையானவை: நறுக்கிய கேரட், தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் - தலா 2 டேபிள்
ஸ்பூன், இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை டேபிள்ஸ்பூன், சர்க்கரை (விருப்பப்பட்டால்) ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் காய்கறி துண்டுகள், சோயா சாஸ், எலுமிச்சைச் சாறு, உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் போட்டு கலந்து பரிமாறவும்.
No comments:
Post a Comment