Saturday, August 10, 2013

பெசரட்


தேவையானவை: பச்சைப்பயறு - ஒரு கப், அரிசி - அரை கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பச்சைப்பயறு, அரிசியை ஊற வைத்து அரைத்து எடுக்கவும். இதில் பச்சை மிளகாய், சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும். தவாவில் எண்ணெய் தடவி, மாவு கலவையில் இருந்து 2 கரண்டி எடுத்துவிட்டு தேய்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.

No comments:

Post a Comment