Saturday, August 10, 2013

பிரேக்ஃபாஸ்ட் ஆப்பிள் ஜூஸ்


தேவையானவை: மீடியம் சைஸ் ஆப்பிள் - ஒன்று, கேரட் - 2 அல்லது 3, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, தேன் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை : ஆப்பிள், கேரட், இஞ்சியை தோல் சீவி, துண்டுகள் செய்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தேவையான அளவு மினரல் வாட்டர் கலந்து வடிகட்டி, தேன் விட்டு கலக்கினால்... பிரேக்ஃபாஸ்ட் ஆப்பிள் ஜூஸ் தயார்.

No comments:

Post a Comment