தேவையானவை: முளைகட்டிய பயறு - 2 கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், வெள்ளரிக்காய் துண்டுகள் - அரை கப், லெட்டூஸ் இலை துண்டுகள் - கால் கப், வறுத்த வேர்க்கடலை - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பயறு, வேர்க்கடலை, வெங்காயம், வெள்ளரிக்காய், லெட்டூஸ் இலை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு... உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கினால்... சாலட் தயார்.
குறிப்பு: இது, பசி தாங்க கூடியது... சத்து நிரம்பியது
No comments:
Post a Comment